Glossary of Tamil terms

Central Committee Members

National Trades Union Congress Central Committee
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மத்திய குழு
Ms Mary Liew Kiah Eng
குமாரி மேரி லியு கியா எங்
President, NTUC
தலைவர், என்டியுசி
General Secretary, Singapore Maritime Officers’ Union
தலைமைச் செயலாளர், சிங்கப்பூர் கடற்துறை அதிகாரிகள் தொழிற்சங்கம்
Mr Ng Chee Meng
திரு இங் சீ மெங்
Secretary-General, NTUC
தலைமைச் செயலாளர், என்டியுசி
Mr Arasu Duraisamy
திரு அரசு துரைசாமி
Secretary for Financial Affairs, NTUC
நிதி விவகாரங்களுக்கான செயலாளர், என்டியுசி
General Secretary, Singapore Port Workers' Union
பொதுச் செயலாளர், சிங்கப்பூர் துறை முக ஊழியர்கள் தொழிற் சங்கம்
Mr Ong Hwee Liang
திரு ஓங் ஹுவி லியாங்
General Secretary, SIA Engineering Company Engineers and Executives Union
பொதுச் செயலாளர், எஸ்ஜஏ பொறியியல் நிறுவன பொறியியலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொழிற்சங்கம்
Mr Abdul Samad Abdul Wahab
திரு அப்துல் சமாட் அப்துல் வாகப்
General Secretary, Union of Power and Gas Employees
பொதுச் செயலாளர் , எரிபொருள் மற்றும் வாயு சேவை ஊழியர்கள் தொழி சங்கம்
Ms K. Thanaletchimi
குமாரி கே தனலெட்சுமி
President, Healthcare Services Employees' Union
தலைவர், சுகாதாரபராமரிப்பு சேவைகள் வழங்கும் ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Heng Chee How
திரு ஹெங் சீ ஹவ்
Deputy Secretary-General, NTUC
துணைத் தலைமைச் செயலாளர், என்டியுசி
Advisor, United Workers of Electronics and Electrical Industries
ஆலோசகர், மின்னியல் மற்றும் மின்சாரத் துறைகள் சார்ந்த ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கம்
Advisor, Union of Telecoms Employees of Singapore
ஆலோசகர், தொலைத் தொடர்பு (டெலிகாம்ஸ்) ஊழியர் தொழிற்சங்கம்
Senior Minister of State, Ministry of Defence
மூத்த துணை அமைச்சர், தற்காப்பு அமைச்சு
Member of Parliament, Jalan Besar Group Representation Constituency
நாடாளுமன்ற உறுப்பினர், ஜாலான் புசார் குழுத் தொகுதி
Mr Desmond Tan
திரு டெஸ்மண்ட் டான்
Group Director, NTUC Training & Transformation
குழும இயக்குநர், என்டியுசி பயிற்சியும் உருமாற்றமும்
Executive Secretary, Singapore Industrial and Services Employees' Union
நிர்வாகச் செயலாளர், சிங்கப்பூர் தொழிலியல், சேவைகள் ஊழியர்கள் தொழில்சங்கம்
Advisor, Supply Chain Employees' Union
ஆலோசகர், வழங்கல் தொடர் ஊழியர்கள் தொழில் சங்கம்
Member of Parliament, Pasir Ris–Punggol Group Representation Constituency
நாடாளுமன்ற உறுப்பினர், பாசிரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி
Ms Cham Hui Fong
குமாரி சாம் ஹுய் ஃபொங்
Executive Secretary, Singapore Airport Terminal Services Workers' Union
நிர்வாகச் செயலாளர்,சிங்கப்பூர் விமான முனைய சேவைகள் ஊழியர்கள் தொழில் சங்கம்
Executive Secretary, Singapore Airport Terminal Services Workers' Union
நிர்வாகச் செயலாளர், எஸ்டி பொறியியல் ஊழியர் தொழில் சங்கம்
Mr Patrick Tay Teck Guan
திரு பேட்ரிக் டே டெக் குவான்
Assistant Secretary-General, NTUC
துணைத் தலைமைச் செயலாளர், என்டியுசி
Executive Secretary, Banking and Financial Services Union
நிர்வாகச் செயலாளர், வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழில் சங்கம்
Executive Secretary, The Singapore Manual & Mercantile Workers' Union
நிர்வாகச் செயலாளர், சிங்கப்பூர் உடலுழைப்பு மற்றும் வணிகம் சார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம்
Member of Parliament, Pioneer Single Member Constituency
நாடாளுமன்ற உறுப்பினர், பயனியர், தனித் தொகுதி
Mr Andy Lim Tze Khong
திரு ஆண்டி லிம் ட்சு கொங்
Member, NTUC Central Committee
உறுப்பினர், என்டியுசி மத்திய குழு
Secretary-General, The Singapore Manual & Mercentile Workers' Union
பொதுச் செயலாளர், சிங்கப்பூர் உடலுழைப்பு மற்றும் வணிகம் சார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Benjamin Tang Chun Wai
திரு பெஞ்சமின் டாங் சுன் வாய்
President, Port Officers’ Union
தலைவர், துறைமுக அதிகாரிகள் தொழில் சங்கம்
Mr Luke Hee Wing Wai
திரு லூக் ஹீ விங் வாய்
General Secretary, Singapore Insurance Employees' Union
பொதுச் செயலாளர், சிங்கப்பூர் காப்புறுதித்துறை ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Tan Richard
திரு டான் ரிச்சர்ட்
General Secretary, United Workers of Electronics & Electrical Industries
பொதுச் செயலாளர், மின்னியல் & மின்சாரத் தொழில் துறைகள் ஊழியர்கள் ஐக்கிய தொழில் சங்கம்
Mr Thuvinder Singh Bachan Singh
திரு துவிந்தர் சிங் பச்சான் சிங்
General Secretary, Union of Telecoms Employees of Singapore
பொதுச் செயலாளர், தொலைத் தொடர்புத்துறை (டெலிகாம்ஸ்) ஊழியர்கள் தொழில் சங்கம்
Ms Eileen Yeo Chor Gek
குமாரி ஐலீன் இயோ சொர் கெக்
General Secretary, Shipbuilding and Marine Engineering Employees' Union
பொதுச் செயலாளர், கப்பல்கட்டுமானத்துறை மற்றும் கடல்சார் தொழில்துறை பொறியியல் ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Chin Ming Jie, Raymond
திரு சின் மிங் ஜியெ. ரோமண்ட்
General Secretary, Union of Security Employees
பொதுச் செயலாளர், பாதுகாப்புச் சேவை ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Lim Teck Chuan
திரு லிம் டெக் சுவான்
General Secretary, Metal Industries Workers’ Union
பொதுச் செயலாளர், உலோகத் தொழில்கள் ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Lim Wen Sheng
திரு லிம் வென் ஷெங்
Member, NTUC Central Committee
உறுப்பினர், என்டியுசி, மத்திய குழு உறுப்பினர்
Deputy General Secretary, Food, Drinks and Allied Workers Union
துணைப் பொதுச் செயலாளர், உணவு, பானம் துறை சார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம்
Mr Sanjeev Kumar Tiwari
திரு சஞ்சீவ் குமார் திவாரி
General Secretary, Amalgamated Union of Public Employees
பொதுச் செயலாளர், பொதுச் சேவை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழில் சங்கம்
Mr Sazali Zainal
திரு சஜாலி ஜைனல்
General Secretary, ST Engineering Staff Union
பொதுச் செயலாளர், எஸ்டி பொறியியில் துறை பணியாளர் தொழில்சங்கம்
Mr Tan Yeong Kang, Ken
திரு டான் யியோங் காங், கென்
President, Public Utilities Board Employees’ Union
தலைவர், பொதுப் பயனீட்டுக் கழக ஊழியர்கள் தொழில் சங்கம்

Affiliated Unions

NTUC-Affiliated Unions
என்டியுசியுடன் இணைக்கப்பட்ட தொழில் சங்கங்கள்
Air Transport Executive Staff Union (AESU)
ஆகாயப் போக்குவரத்து நிர்வாக பணியாளர் தொழில் சங்கம்(ஏஇஎஸ்யு)
Amalgamated Union of Public Employees (AUPE)
பொதுச் சேவை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழில் சங்கம்
Amalgamated Union of Statutory Board Employees (AUSBE)
ஆணைபெற்ற நிறுவன உழியர்களின் ஒருங்கிணைந்த தொழில் சங்கம்
Attractions, Resorts & Entertainment Union (AREU)
கவர்ச்சியிடங்கள், உல்லாசத்தளங்கள் & கேளிக்கை துறை சார்ந்த தொழில் சங்கம்(ஏஆர்இயு)
Advanced Manufacturing Employees' Union (AMEU)
Advanced Manufacturing Employees' Union (AMEU)
Banking and Financial Services Union (BFSU)
வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழில் சங்கம் (பிஎஃப்எஸ்யு)
Building Construction And Timber Industries Employees’ Union (BATU)
கட்டட கட்டுமானம் மற்றும் மர ஆலைத் தொழில்கள் ஊழியர்கள் தொழில் சங்கம் (பிஏடியு)
Chemical Industries Employees’ Union (CIEU)
இராசாயனத் தொழில்கள் ஊழியர்கள் தொழில் சங்கம்
Creative Media and Publishing Union (CMPU)
படைப்பாக்க ஊடகம் & பதிப்பிப்பு த்துறை தொழில் சங்கம் (சிஎம்பியு)
DBS Staff Union (DBSSU)
டிபிஎஸ் பணியாளர் தொழில் சங்கம் (டிபிஎஸ்எஸ்யு)
dnata Singapore Staff Union (DSSU)
டினாட்டா சிங்கப்பூர் பணியாளர் தொழில் சங்கம் (டிஎஸ் எஸ்யு)
Education Services Union (ESU)
கல்வி சேவைகள் தொழில் சங்கம் (இஎஸ்யு)
Enterprise Singapore Staff Union (ESSU)
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் பணியாளர் தொழில் சங்கம் (இஎஸ்எஸ்யு)
ExxonMobil Singapore Employees’ Union (EMSEU)
எக்ஸ்ஸோன்மொபில் சிங்கப்பூர் ஊழியர்கள் தொழில் சங்கம் (இஎம்எஸ்இயு)
Food, Drinks and Allied Workers’ Union (FDAWU)
உணவு, பானம் துறை சார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம்(எப்ஃடிஏடபள்யுயு)
Healthcare Services Employees’ Union (HSEU)
சுகாதார பராமரிப்புச் சேவைகள் ஊழியர்கள் தொழில் சங்கம்
Housing and Development Board Staff Union (HDBSU)
வீடமைப்பு , வளர்ச்சிக் கழகப் பணியாளர் தொழில்சங்கம் (எச்டிபிஎஸ்யு)
Inland Revenue Authority of Singapore Staff Union (IRASSU)
உள்நாட்டு வருவாய் ஆணையம் சிங்கப்பூர் பணியாளர் தொழில் சங்கம் (ஐஆர்எஸ்எஸ்யு)
Keppel Employees’ Union (KEU)
கெப்பல் ஊழியர்கள் தொழில்சங்கம்
Keppel FELS Employees’ Union (KFEU)
கெப்பல் எஃப்இஎல்எஸ் ஊழியர்கள் தொழில் சங்கம் (கேஎஃப்இயு)
National Transport Workers’ Union (NTWU)
தேசிய போக்குவரத்து ஊழயர்கள் தொழில்சங்கம் (என்டிடபள்யுயு)
NatSteel Employees’ Union (NEU)
நாட்ஸ்டீல் (தேசிய எஃகு) ஊழியர்கள்சங்கம்
Ngee Ann Polytechnic Academic Staff Union (NPASU)
நீ ஆன் பலதுறைக்கல்லூரி கல்வி பணியாளர் தொழில்சங்கம் (என்பிஏஎஸ்யு)
Port Officers' Union
துறைமுக அதிகாரிகள் தொழில் சங்கம் (பிஒயு)
Public Utilities Board Employees’ Union (PUBEU)
பொதுப் பயனீட்டுக் கழக ஊழியர்கள் தொழில் சங்கம் (பியுபிஇயு)
Reuters Local Employees Union (RLEU)
செய்தி நிறுவன உள்நாட்டு ஊழியர்கள் தொழில் சங்கம் (ஆர்எல்இயு)
Scoot Staff Union (SSU)
ஸ்கூட் விமான நிறுவன பணியாளர் தொழில் சங்கம் (எஸ்டிஎஸ்யு)
Shipbuilding and Marine Engineering Employees’ Union (SMEEU)
கப்பல்கட்டுமானத்துறை மற்றும் கடல்துறைசார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம்
SIA Engineering Company Engineers and Executives Union (SEEU)
எஸ்ஐஏ பொறியியல் நிறுவன பொறியியலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொழில் சங்கம் (எஸ்இஇயு)
Singapore Airlines Staff Union (SIASU)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பணியாளர்கள் தொழில் சங்கம் (எஸ்ஐஏஎஸ்யு)
Singapore Airport Terminal Services Workers' Union (SATSWU)
சிங்கப்பூர் விமான நிலைய முனைய சேவைகள் ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்ஏடிஎஸ்டபள்யூயு)
Singapore Bank Employees’ Union (SBEU)
சிங்கப்பூர் வங்கி ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்பிஇயு)
Singapore Chinese Teachers’ Union (SCEU)
சீங்கப்பூர் சீன ஆசிரியர்கள் தொழில் சங்கம் (எஸ்சிஇயு)
Singapore Industrial and Services Employees’ Union (SISEU)
சிங்கப்பூர் தொழிலியல் மற்றும் சேவைகள் ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்ஐஎஸ்இயு)
Singapore Insurance Employees’ Union (SIEU)
சிங்கப்பூர் காப்புறுதி ஊழியர்கள் தொழில் சங்கம்
Singapore Interpreters’ and Translators’ Union (SITU)
சிங்கப்பூர் உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் தொழில் சங்கம் (எஸ்ஐடியு)
Singapore Malay Teachers’ Union (SMTU)
சிங்கப்பூர் மலாய் ஆசிரியர்கள் தொழில் சங்கம் (எஸ்எம்டியு)
Singapore Maritime Officers’ Union (SMOU)
சிங்கப்பூர் கடல்துறைசார்ந்த அதிகாரிகள் தொழில் சங்கம் (எஸ்எம்ஒயு)
Singapore Organisation of Seamen (SOS)
சிங்கப்பூர் கடலோடிகள் அமைப்பு (எஸ்ஒஎஸ்)
Singapore Port Workers Union (SPWU)
சிங்கப்பூர் துறைமுக ஊழியர்கள் தொழில் சங்கம் ( எஸ்பிடபள்யுயு)
Singapore Refining Company Employees’ Union (SRCEU)
சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவன ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்ஆர்சிஇயு)
Singapore Shell Employees’ Union (SSEU-Shell)
சிங்கப்பூர் ஷெல் நிறுவன ஊழியர்கள் சங்கம் (எஸ்எஸ்இயு-ஷெல்)
Singapore Tamil Teachers’ Union (STTU)
சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் தொழில் சங்கம் (எஸ்டிடியு)
Singapore Teachers’ Union (STU)
சிங்கப்பூர் ஆசிரியர்கள் தொழில் சங்கம் (எஸ்டியு)
Singapore Technologies Electronics Employees’ Union (STEEU)
சிங்கப்பூர் டெக்னோலோஜிஸ் மின்னியல் ஊழியர்கள் தொழில் சங்கம் ( எஸ்டிஇஇயு)
Singapore Union of Broadcasting Employees (SUBE)
சிங்கப்பூர் ஒலிபரப்பு ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்யுபியு)
Singapore Urban Redevelopment Authority Workers’ Union (SURAWA)
சிங்கப்பூர் நகர சீரைமப்பு ஆைணயசிங்கப்பூர் நகர்ப்புற சீரமைப்பு ஆணைய ஊழியர்கள் தொழில் சங்கம் ( எஸ்யுஆர்ஏடபள்யுயு)
ST Engineering Staff Union (STESU)
எஸ்டி பொறியியல்துறை ஊழியர் தொழில் சங்கம் (எஸ்டிஇஎஸ்யு)
Staff Union of NTUC-ARU (SUN)
என்டியுசி-ஏஆர்யு பணியாளர் தொழில் சங்கம் (எஸ்யுஎன்)
Supply Chain Employers' Union (SCTU)
வழங்கல் தொடர் ஊழியர்கள் தொழில்சங்கம் (எஸ்சிடியு)
The Singapore Manual & Mercantile Workers’ Union (SMMWU)
சிங்கப்பூர் உடலுழைப்பு மற்றும் வணிகம்சார்ந்த ஊழியர்கள் தொழில் சங்கம் (எஸ்எம்எம்டபள்யுயு)
Times Publishing Group Employees’ Union (TPGEU)
டைம்ஸ் பதிப்பிப்புக் குழும ஊழியர்கள் தொழில் சங்கம் (டிபிஜிஇயு)
Union of ITE Training Staff (UTES)
ஐடிஇ பயிற்றுவிப்பு பணியாளர்கள் தொழில் சங்கம் (யுடிஇஎஸ்)
Union of Power and Gas Employees (UPAGE)
எரிபொருள் மற்றும் வாயு ஊழியர்கள் தொழில் சங்கம் (யுபிஏஜிஇ)
Union of Security Employees (USE)
பாதுகாப்புச் சேவை வழங்கும் ஊழியர்கள் தொழில் சங்கம் (யுஎஸ்இ)
Union of Telecoms Employees of Singapore (UTES)
சிங்கப்பூர் டெலிகாம்ஸ் ஊழியர்கள் தொழில் சங்கம் (யுடிஇஎஸ்)
Union of Tripartite Alliance Limited (UTAL)
முத்தரப்பு கூட்டணி லிமிடெட் தொழில் சங்கம் (யுடிஏஎல்)
United Workers of Electronics and Electrical Industries (UWEEI)
மின்னியல் மற்றும் மின்சாரத் தொழில்கள் சார்ந்த ஐக்கிய ஊழியர்கள் தொழில் சங்கம் ( யுடபள்யுஇஇஜ)
United Workers of Petroleum Industry (UWPI)
பெட்ரோலியத் துறை ஐக்கிய ஊழியர்கள் தொழில் சங்கம் (யுடபள்யுபிஜ)

Affiliated Associations

NTUC-Affiliated Association
என்டியுசியுடன் இணைக்கப்பட்ட தொழில் சங்கம்
National Delivery Champions Association (NDCA)
தேசிய (உணவு பொட்டல) விநியோக ஆதரவாளர்கள் தொழில் சங்கம் (என்டிசிஏ)
National Instructors and Coaches Association (NICA)
தேசிய போதிப்போர் மற்றும் பயிற்றுநர் தொழில் சங்கம் (என்ஜசிஏ)
National Taxi Association (NTA)
தேசிய டாக்சி தொழில் சங்கம் (என்டிஏ)
National Private Hire Vehicles Association (NPHVA)
தேசிய தனியார் வாடகை வாகனங்கள் தொழில் சங்கம் ( என்பிஎச்விஏ)
Singapore Fintech Association (SFA)
சிங்கப்பூர் ஃபின்டெக் (நிதி தொழில்நுட்பச் சேவை) தொழில் சங்கம் (எஸ்எஃப்ஏ)
Tech Talent Assembly (TTAB)
தகவல் தொடர்பு திறனாளர்கள் அவை தொழில் சங்கம் (டிடிஏபி)
Visual, Audio, Creative Content Professionals Association (Singapore) (VICPA)
காட்சி, ஒலி, படைப்பாக்க உள்ளடக்க உருவாக்க நிபுணர்கள் தொழில் சங்கம் , சிங்கப்பூர் (விஐசிபிஏ)

Social Enterprises

NTUC Social Enterprises
என்டியுசி சமுதாயத் தொழில்கள்
Kopitiam Investment Pte Ltd
கோப்பிதியாம் முதலீடு பிரைவேட் லிமிடெட்
NTUC Club
என்டியுசி மன்றம்
NTUC Enterprise Cooperative Limited
என்டியுசி கூட்டுறவுத் தொழில்கள் லிமிடெட் நிறுவனம்
NTUC Fairprice Group
என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம்
Cheers Convenience Stores
சியர்ஸ் பொருள்வாங்கும் வசதிக் கடைகள்
NTUC FairPrice Foundation
என்டியுசி ஃபேர்பிரைஸ் அறநிறுவனம்
NTUC First Campus Co-operative Limited (formerly NTUC Childcare)
என்டியுசி முதன்மை வளாக கூட்டுறவு லிமிடெட் நிறுவனம்( முன்பு என்டியுசி குழந்தைப் பராமரிப்பு)
Bright Horizons Fund
பிரைட் ஹொரைசன்ஸ் நிதி
My First Skool
என் முதல் ஸ்கூல்
NTUC's SEED Institute
என்டியுசியின் சீட் (பாலர் கல்வி மேம்பாட்டு) கழகம்
The Little Skool-House International
தி லிட்டல் ஸ்கூல் – ஹவுஸ் இன்டர்நேஷனல்
NTUC Foodfare Co-operative Limited
என்டியுசி உணவுவகை கூட்டுறவு லிமிடெட் நிறுவனம்
NTUC Health
NTUC Health
Silver Circle
Silver Circle
Care@Home
Care@Home
Unity Family Medicine
Unity Family Medicine
Unity Denticare
Unity Denticare
Unity Pharmacy
Unity Pharmacy
Henderson Home
Henderson Home
SilverACE
SilverACE
Income Insurance Limited
என்டியுசி இன்கம் காப்புறுதி கூட்டுறவு லிமிடெட் நிறுவனம்
NTUC LearningHub Private Limited
என்டியுசி கற்றல்மையம் பிரைவேட் லிமிடெட்
NTUC Link Private Limited
என்டியுசி லிங்க் பிரைவேட் லிமிடெட்
LinkPoints
LinkPoints
Mercatus Co-operative Limited
மெர்காட்டுஸ் கூட்டுறவுச் சங்க லிமிடெட்

Related Organisations

NTUC-Related Organisations
என்டியுசி தொடர்புடைய நிறுவனங்கள்
Centre for Domestic Employees
வீட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கான நிலையம்
Consumers Association of Singapore
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம்
NTUC's e2i (Employment and Employability Institute)
என்டியுசியின் e2i ( வேலை மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம்)
Migrant Workers' Centre
குடிபெயர்ந்த ஊழியர்களுக்கான நிலையம்
Ong Teng Cheong Labour Leadership Institute
ஓங் டெங் சியோங் தொழிலாளர் தலைமைத்துவக் கழகம்
Singapore Labour Foundation
சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனம்
AMK Hub
ஏஎம்கே மையம்
Orchid Country Club
ஆர்கெட் கன்ட்ரி கிளப்
Aranda Country Club
அராண்டா கன்ட்ரி கிளப்
Sorry, no results matched your search terms. Please try again.